ஆயிரம் ஆண்டுகள் கங்கையில் நீராடினாலும் சரி, ஆயிரம் ஆண்டுகள் காய்கறிகளே உண்டு வாழ்ந்தாலும் சரி உன்னுள்ளே இருக்கும் ஆன்மா விழிப்படையாமல் ஒரு பயனுமில்லை.
விவேகானந்தர்.
21 June, 2011
இதே நாள் ...
கனடாவில் மரண தண்டனை தருவது நிறுத்தப்பட்டது(1976)
புளூட்டோவின் சாரண் என்ற துணைக்கோள் கண்டுபிடிக்கப்பட்டது(1978)
சுவீடன் நாட்டு கொடி பெறப்பட்டது(1906)
சோவியத் யூனியன் முதன் முறையாக ஆர்-12 என்ற செய்மதியை வெளியிட்டது(1957)
No comments:
Post a Comment