ஆயிரம் ஆண்டுகள் கங்கையில் நீராடினாலும் சரி, ஆயிரம் ஆண்டுகள் காய்கறிகளே உண்டு வாழ்ந்தாலும் சரி உன்னுள்ளே இருக்கும் ஆன்மா விழிப்படையாமல் ஒரு பயனுமில்லை.
விவேகானந்தர்.
23 June, 2011
இதே நாள்
மணிலா நகரம் அமைக்கப்பட்டது(1571)
நியூஜெர்சியில் குடியேற்றம் ஆரம்பமானது(1664)
முதலாவது தாதிகள் பயிற்சி நிலையம் இங்கிலாந்தில் அமைக்கப்பட்டது(1860)
தமிழ் திரைப்பட பாடலாசிரியர் கவிஞர் கண்ணதாசன் பிறந்த தினம்(1921)
தென்னிந்திய இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதன் பிறந்த தினம்(1928)
No comments:
Post a Comment