ஆயிரம் ஆண்டுகள் கங்கையில் நீராடினாலும் சரி, ஆயிரம் ஆண்டுகள் காய்கறிகளே உண்டு வாழ்ந்தாலும் சரி உன்னுள்ளே இருக்கும் ஆன்மா விழிப்படையாமல் ஒரு பயனுமில்லை.
விவேகானந்தர்.
27 June, 2011
இதே நாள்...
உலகின் முதலாவது ஏடிஎம், லண்டன் என்ஃபீல்டில் அமைக்கப்பட்டது(1967)
உலகின் முதலாவது அணுக்கரு ஆற்றல் உற்பத்தி மையம் மாஸ்கோவில் அமைக்கப்பட்டது(1954)
கோலாலம்பூரில் சர்வதேச விமான நிலையம் திறக்கப்பட்டது(1998)
சிபூட்டி, பிரான்சிடம் இருந்து விடுதலை பெற்றது(1977)
No comments:
Post a Comment