ஆயிரம் ஆண்டுகள் கங்கையில் நீராடினாலும் சரி, ஆயிரம் ஆண்டுகள் காய்கறிகளே உண்டு வாழ்ந்தாலும் சரி உன்னுள்ளே இருக்கும் ஆன்மா விழிப்படையாமல் ஒரு பயனுமில்லை.
விவேகானந்தர்.
24 June, 2011
இதே நாள்...
மொசாம்பிக் விடுதலை நாள்(1975)
இந்தியாவின் கடைசி வைசிராயான மவுண்ட்பேட்டன் பிரபு பிறந்த தினம்(1900)
வின்டோஸ் 98 முதல் பதிப்பு வெளியானது(1998)
கொரியாப் போர் ஆரம்பமானது(1950)
பிரான்ஸ் அதிகாரப்பூர்வமாக ஜெர்மனியிடம் சரணடைந்தது(1940)
No comments:
Post a Comment