ஆயிரம் ஆண்டுகள் கங்கையில் நீராடினாலும் சரி, ஆயிரம் ஆண்டுகள் காய்கறிகளே உண்டு வாழ்ந்தாலும் சரி உன்னுள்ளே இருக்கும் ஆன்மா விழிப்படையாமல் ஒரு பயனுமில்லை.
விவேகானந்தர்.
14 June, 2011
இதே நாள்
டென்மார்க் கொடி நாள்
உலக பணக்காரர்களில் ஒருவரான லண்டனைச் சேர்ந்த லக்ஸ்மி மிட்டல் பிறந்த தினம்(1950)
ராஜா சர் அண்ணாமலை செட்டியார் இறந்த தினம்(1948)
ஐபிஎம் நிறுவனம் அமைக்கப்பட்டது(1911)
மின்னல் ஒரு மின்சாரம் என்பதை பெஞ்சமின் பிராங்கிளின் நிறுவினார்(1752)
No comments:
Post a Comment