ஆயிரம் ஆண்டுகள் கங்கையில் நீராடினாலும் சரி, ஆயிரம் ஆண்டுகள் காய்கறிகளே உண்டு வாழ்ந்தாலும் சரி உன்னுள்ளே இருக்கும் ஆன்மா விழிப்படையாமல் ஒரு பயனுமில்லை.
விவேகானந்தர்.
27 June, 2011
இதே நாள்...
ஐரிய உள்நாட்டுப் போர் ஆரம்பமானது(1922)
வடகொரியா, சியோலைக் கைப்பற்றியது(1950)
கிழக்கு ஜெருசலேமை இஸ்ரேல் தன்னுடன் இணைத்துக் கொண்டது(1967)
மால்கம் எக்ஸ், ஆப்பிரிக்க அமெரிக்க ஒன்றியத்தை ஆரம்பித்தார்(1964)
No comments:
Post a Comment