ஆயிரம் ஆண்டுகள் கங்கையில் நீராடினாலும் சரி, ஆயிரம் ஆண்டுகள் காய்கறிகளே உண்டு வாழ்ந்தாலும் சரி உன்னுள்ளே இருக்கும் ஆன்மா விழிப்படையாமல் ஒரு பயனுமில்லை.
விவேகானந்தர்.
13 June, 2011
இதே நாள்
உலக வலைப்பதிவர் தினம்
சர்வதேச ரத்த தான தினம்
அமெரிக்க கொடி நாள்
ஆப்கானிஸ்தான் அன்னையர் தினம்
ஜெர்மனிய டென்னிஸ் வீராங்கனை ஸ்டெஃபி கிராஃப் பிறந்த தினம்(1969)
No comments:
Post a Comment