- வாஷிங்டனில் முதல் முறையாக தந்தையர் தினம் கொண்டாடப்பட்டது(1910)
- அமெரிக்காவில் 8 மணி நேர வேலைத்திட்டம் அமல்படுத்தப்பட்டது(1912)
- குவெய்த், ஐக்கிய ராஜ்யத்திடம் இருந்து விடுதலையை அறிவித்தது(1961)
- இந்தியாவின் காங்கிரஸ் பொதுச் செயலாளர் ராகுல் பிறந்த தினம்(1970)
- இந்திய எழுத்தாளர் சல்மான் ருஷ்டி பிறந்த தினம்(1947)
No comments:
Post a Comment