14 June, 2011

முழுக்க முழுக்க கண்ணாடியால் கட்டப்பட்ட கட்டிடம்!


 பல வினோத மான கட்டிடங்கள் மற்றும் வினோத மான இடத்தில் வடிவமைக்கபட்ட கட்டிடங்களை பார்த்திருக்கிறோம். அமெரிக்காவின் சிக்காகோ நகரில் இந்த 103 மாடி கொண்ட கட்டிடம் முழுக்க முழுக்க கண்ணாடியால் கட்டப்பட்டுள்ளது. இதன் மொத்த உயரம் 1353 அடி ஆகும். 

No comments:

Post a Comment