ஆயிரம் ஆண்டுகள் கங்கையில் நீராடினாலும் சரி, ஆயிரம் ஆண்டுகள் காய்கறிகளே உண்டு வாழ்ந்தாலும் சரி உன்னுள்ளே இருக்கும் ஆன்மா விழிப்படையாமல் ஒரு பயனுமில்லை.
விவேகானந்தர்.
02 June, 2011
இதே நாள்
திமுக தலைவர் மு.கருணாநிதி பிறந்த தினம்(1924)
மொண்டெனேகுரோ நாடு, செர்பியா-மொண்டெனேகுரோ கூட்டமைப்பில் இருந்து பிரிந்தது(2006)
2001ல் அகற்றப்பட்ட கண்ணகி சிலை மீண்டும் திறக்கப்பட்டது(2006)
No comments:
Post a Comment