ஆயிரம் ஆண்டுகள் கங்கையில் நீராடினாலும் சரி, ஆயிரம் ஆண்டுகள் காய்கறிகளே உண்டு வாழ்ந்தாலும் சரி உன்னுள்ளே இருக்கும் ஆன்மா விழிப்படையாமல் ஒரு பயனுமில்லை.
விவேகானந்தர்.
03 July, 2011
இன்று...
பெலரஸ் விடுதலை தினம்(1944)
கியூபெக் நகரம் உருவாக்கப்பட்டது(1608)
புருசியா, ஆஸ்திரியாவின் மேல் படையெடுத்தது(1778)
இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் பிறந்த தினம்(1980)
No comments:
Post a Comment