இதே நாள்...
சாலமன் தீவுகள் விடுதலை தினம்(1978)
இந்திய கிரிக்கெட் வீரர் மகேந்திர சிங் தோனி பிறந்த தினம்(1981)
இந்தியாவில் முதல் முறையாக பம்பாயில் திரைப்படம் அறிமுகப்படுத்தப்பட்டது(1896)
கனடாவில் ஆங்கிலத்துடன் இணைந்து பிரெஞ்சு மொழியும் அதிகாரபூர்வ மொழியாக அங்கீகரிக்கப்பட்டது(1969)
இந்தியாவின் தாஜ்மஹால் புதிய ஏழு உலக அதிசயங்களில் இடம்பெற்றது(2007)
No comments:
Post a Comment