ஆயிரம் ஆண்டுகள் கங்கையில் நீராடினாலும் சரி, ஆயிரம் ஆண்டுகள் காய்கறிகளே உண்டு வாழ்ந்தாலும் சரி உன்னுள்ளே இருக்கும் ஆன்மா விழிப்படையாமல் ஒரு பயனுமில்லை.
விவேகானந்தர்.
26 July, 2011
இதே நாள்...
வடகொரியா வெற்றி தினம்
கவிமணி தேசிய விநாயகம்பிள்ளை பிறந்த தினம்(1876)
பிரெட்றிக் பாண்டிங் தலைமையிலான ஆராய்ச்சியாளர்கள் இன்சுலினை கண்டறிந்தனர்(1921)
இங்கிலாந்து வங்கி, ராயல் சார்டரால் அங்கீகரிக்கப்பட்டது(1694)
No comments:
Post a Comment