ஆயிரம் ஆண்டுகள் கங்கையில் நீராடினாலும் சரி, ஆயிரம் ஆண்டுகள் காய்கறிகளே உண்டு வாழ்ந்தாலும் சரி உன்னுள்ளே இருக்கும் ஆன்மா விழிப்படையாமல் ஒரு பயனுமில்லை.
விவேகானந்தர்.
30 July, 2011
இதே நாள்...
வனுவாட்டு விடுதலை நாள்(1980)
பசிபிக் கடலில் மால்டன் தீவு கண்டுபிடிக்கப்பட்டது(1825)
கலிப் அல் மன்சர் என்பரால் பாக்தாத் நகரம் அமைக்கப்பட்டது(762)
ஜெருசலம் சட்டத்திற்கு இஸ்ரேல் கெசட் ஒப்புதல் அளித்தது(1980)
No comments:
Post a Comment