ஆயிரம் ஆண்டுகள் கங்கையில் நீராடினாலும் சரி, ஆயிரம் ஆண்டுகள் காய்கறிகளே உண்டு வாழ்ந்தாலும் சரி உன்னுள்ளே இருக்கும் ஆன்மா விழிப்படையாமல் ஒரு பயனுமில்லை.
விவேகானந்தர்.
16 July, 2011
இதே நாள்...
சான் டியாகோ நகரம் அமைக்கப்பட்டது(1769)
ஐரோப்பாவின் முதலாவது வங்கித் தாள் சுவீடனில் வெளியிடப்பட்டது(1661)
டிஸ்னிலாந்து பூங்கா கலிபோர்னியாவில் அமைக்கப்பட்டது(1955)
மிலேனியம் பூங்கா சிகாகோவில் அமைக்கப்பட்டது(2004)
இந்திய ஹாக்கி வீரர் தன்ராஜ் பிள்ளை பிறந்த தினம்(1968)
No comments:
Post a Comment