12 July, 2011

இதே நாள்...


  • முதலாவது உலகக் கோப்பை கால்பந்தாட்டப் போட்டிகள் உருகுவேயில் ஆரம்பமாகின(1930)
  •  இலங்கையில் காவல்துறை நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டன(1844)
  •  லாஸ் ஏஞ்சல்சில் ஹாலிவுட்டின் மேல் உள்ள மலையில் ஹாலிவுட் குறியீடு அதிகாரபூர்வமாக எழுதப்பட்டது(1923)
  •  லண்டனில் நடைபெற்ற ஒலிம்பிக் விளையாட்டுக்களில் முதன் முதலாக பெண்கள் பங்கேற்றனர்(1908)
  • No comments:

    Post a Comment