ஆயிரம் ஆண்டுகள் கங்கையில் நீராடினாலும் சரி, ஆயிரம் ஆண்டுகள் காய்கறிகளே உண்டு வாழ்ந்தாலும் சரி உன்னுள்ளே இருக்கும் ஆன்மா விழிப்படையாமல் ஒரு பயனுமில்லை.
விவேகானந்தர்.
07 July, 2011
இதே நாள்...
வோல் ஸ்ட்ரீட் ஜர்னல், முதலாவது இதழ் வெளியானது(1889)
ம.பொ.சி., புலவர் குழந்தை ஆகியோரின் நூல்கள் நாட்டுடமை ஆக்கப்பட்டன(2006)
ஆந்திர முன்னாள் முதல்வர் ராஜசேகர ரெட்டி பிறந்த தினம்(1949)
இந்திய கிரிக்கெட் வீரர் சவுரவ் கங்குலி பிறந்த தினம்(1972)
இந்தியாவின் 11வது பிரதமர் சந்திரசேகர் இறந்த தினம்(2007)
No comments:
Post a Comment