ஆயிரம் ஆண்டுகள் கங்கையில் நீராடினாலும் சரி, ஆயிரம் ஆண்டுகள் காய்கறிகளே உண்டு வாழ்ந்தாலும் சரி உன்னுள்ளே இருக்கும் ஆன்மா விழிப்படையாமல் ஒரு பயனுமில்லை.
விவேகானந்தர்.
14 July, 2011
இதே நாள்...
தமிழக முன்னாள் முதல்வர் கே.காமராஜ் பிறந்த தினம்(1903)
தனித்தமிழ் இயக்கத்தை ஆரம்பித்த மறைமலை அடிகள் பிறந்த தினம்(1876)
சிப்பாய் கலகம் ஆரம்பமானது(1857)
மொசில்லா நிறுவனம் ஆரம்பிக்கப்பட்டது(2003)
அணு ஆயுதங்களுக்கு எதிராக 18 நோபல் விருதாளர்கள் உடன்படிக்கையில் கையெழுத்திட்டனர்(1955)
No comments:
Post a Comment