ஆயிரம் ஆண்டுகள் கங்கையில் நீராடினாலும் சரி, ஆயிரம் ஆண்டுகள் காய்கறிகளே உண்டு வாழ்ந்தாலும் சரி உன்னுள்ளே இருக்கும் ஆன்மா விழிப்படையாமல் ஒரு பயனுமில்லை.
விவேகானந்தர்.
20 July, 2011
இதே நாள்...
சிங்கப்பூர் இன சமத்துவ தினம்
பெல்ஜியம் தேசிய தினம்
நெதர்லாந்து தேசிய தினம்
இந்திய ஆன்மிகவாதி சாரதா தேவி இறந்த தினம்(1899)
கருப்பு பெட்டியை கண்டுபிடித்த டேவிட் வாரன் இறந்த தினம்(2010)
No comments:
Post a Comment