ஆயிரம் ஆண்டுகள் கங்கையில் நீராடினாலும் சரி, ஆயிரம் ஆண்டுகள் காய்கறிகளே உண்டு வாழ்ந்தாலும் சரி உன்னுள்ளே இருக்கும் ஆன்மா விழிப்படையாமல் ஒரு பயனுமில்லை.
விவேகானந்தர்.
24 July, 2011
இதே நாள்...
பன்னாட்டு சதுரங்கக் கூட்டமைப்பு பாரிசில் அமைக்கப்பட்டது(1924)
இந்திய அரசு தனது புதிய பொருளாதாரக் கொள்கையை அறிவித்தது(1991)
சிலி நாட்டில் கொத்தடிமைகள் முறை ஒழிக்கப்பட்டது(1823)
சோனியத் யூனியனில் உலகின் முதல் குழந்தைகள் ரயில் திறக்கப்பட்டது(1935)
லிபியா, எகிப்து இடையேயான 4 நாள் போர் முடிவிற்கு வந்தது(1977)
No comments:
Post a Comment