ஆயிரம் ஆண்டுகள் கங்கையில் நீராடினாலும் சரி, ஆயிரம் ஆண்டுகள் காய்கறிகளே உண்டு வாழ்ந்தாலும் சரி உன்னுள்ளே இருக்கும் ஆன்மா விழிப்படையாமல் ஒரு பயனுமில்லை.
விவேகானந்தர்.
05 August, 2011
இதே நாள்...
விடுதலைச் சிலைக்கான அடிக்கல் நியூயார்க் துறைமுகத்தில் பெட்லோ தீவில் நாட்டப்பட்டது(1884)
மரைனர் 7, செவ்வாய் கோளிற்கு மிக அருகில் சென்றது(1969)
17 மாத தேடுதலுக்கு பின்னர் நெல்சன் மண்டேலா கைது செய்யப்பட்டார்(1962)
சந்திரனில் காலடிவைத்த முதல் மனிதரான நீல் ஆம்ஸ்ட்ராங் பிறந்த தினம்(1930)
ஹோண்டா நிறுவன ஸ்தாபகர் சொயிச்சீரோ ஹோண்டா இறந்த தினம்(1991)
No comments:
Post a Comment