ஆயிரம் ஆண்டுகள் கங்கையில் நீராடினாலும் சரி, ஆயிரம் ஆண்டுகள் காய்கறிகளே உண்டு வாழ்ந்தாலும் சரி உன்னுள்ளே இருக்கும் ஆன்மா விழிப்படையாமல் ஒரு பயனுமில்லை.
விவேகானந்தர்.
07 August, 2011
இதே நாள்...
வங்காளப் பிரிவினை எதிர்ப்புப் போராட்டத்தின் போது
முதல் இந்திய தேசியக் கொடி உருவாக்கப்பட்டு பார்சி பகான் சதுக்கத்தில்
ஏற்றப்பட்டது(1906)
இலங்கையில் சேமிப்பு வங்கி ஆரம்பிக்கப்பட்டது(1832)
ஒன்டாரியாவிற்கும் நியூயார்க்கிற்கும் இடையே அமைதிப் பாலம் அமைக்கப்பட்டது(1927)
திட்டப்படுத்தப்பட்ட முதலாவது கணிப்பானை ஐபிஎம் நிறுவனம் வெளியிட்டது(1944)
வங்காள கவிஞர் ரவீந்திரநாத் தாகூர் இறந்த தினம்(1941)
No comments:
Post a Comment