ஆயிரம் ஆண்டுகள் கங்கையில் நீராடினாலும் சரி, ஆயிரம் ஆண்டுகள் காய்கறிகளே உண்டு வாழ்ந்தாலும் சரி உன்னுள்ளே இருக்கும் ஆன்மா விழிப்படையாமல் ஒரு பயனுமில்லை.
விவேகானந்தர்.
17 August, 2011
இதே நாள்...
இந்தோனேஷிய விடுதலை தினம்(1945)
முதலாவது சிடி, ஜெர்மனியில் வெளியிடப்பட்டது(1982)
இந்தியாவையும் பாகிஸ்தானையும் பிரிக்கும் ரெட்கிலிஃப் கோடு வெளியிடப்பட்டது(1947)
No comments:
Post a Comment