ஆயிரம் ஆண்டுகள் கங்கையில் நீராடினாலும் சரி, ஆயிரம் ஆண்டுகள் காய்கறிகளே உண்டு வாழ்ந்தாலும் சரி உன்னுள்ளே இருக்கும் ஆன்மா விழிப்படையாமல் ஒரு பயனுமில்லை.
விவேகானந்தர்.
10 August, 2011
இதே நாள்...
பிரான்ஸ் விடுதலை தினம் (1960)
பிரேசில் மாணவர் தினம்
இலங்கையில் தாவரவியல் பூங்கா அமைக்கப்பட்டது(1812)
பாகிஸ்தான் அதிபர் பர்வேஷ் முஷாரஃப் பிறந்த தினம்(1943)
No comments:
Post a Comment