ஆயிரம் ஆண்டுகள் கங்கையில் நீராடினாலும் சரி, ஆயிரம் ஆண்டுகள் காய்கறிகளே உண்டு வாழ்ந்தாலும் சரி உன்னுள்ளே இருக்கும் ஆன்மா விழிப்படையாமல் ஒரு பயனுமில்லை.
விவேகானந்தர்.
13 August, 2011
இதே நாள்...
காங்கோ விடுதலை தினம்(1960)
பாகிஸ்தான் சுதந்திர தினம்(1947)
பராகுவே கொடி நாள்
பசிபிக் போர் முடிவுற்றது(1945)
முதலாவது அழகுப் போட்டி இங்கிலாந்தின் போக்ஸ்டன் நகரில் நடைபெற்றது(1908)
No comments:
Post a Comment