ஆயிரம் ஆண்டுகள் கங்கையில் நீராடினாலும் சரி, ஆயிரம் ஆண்டுகள் காய்கறிகளே உண்டு வாழ்ந்தாலும் சரி உன்னுள்ளே இருக்கும் ஆன்மா விழிப்படையாமல் ஒரு பயனுமில்லை.
விவேகானந்தர்.
25 August, 2011
இதே நாள்...
உருகுவே விடுதலை தினம்(1825)
இந்திய ஆன்மிகவாதி கிருபானந்த வாரியார் பிறந்த தினம்(1906)
கலிலியோ கலிலி தனது முதலாவது தொலைநோக்கியை அறிமுகப்படுத்தினார்(1609)
பெல்ஜியப் புரட்சி ஆரம்பமானது(1830)
சோவியத் ஒன்றியத்தில் இருந்து பெலருஸ் பிரிந்தது(1991)
No comments:
Post a Comment