ஆயிரம் ஆண்டுகள் கங்கையில் நீராடினாலும் சரி, ஆயிரம் ஆண்டுகள் காய்கறிகளே உண்டு வாழ்ந்தாலும் சரி உன்னுள்ளே இருக்கும் ஆன்மா விழிப்படையாமல் ஒரு பயனுமில்லை.
விவேகானந்தர்.
17 August, 2011
இதே நாள்...
தாய்லாந்து தேசிய அறிவியல் தினம்
நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் இறந்த தினம்(1945)
விளாடிமீர் நபகோவ் எழுதிய லொலிட்டா என்ற புதினம் அமெரிக்காவில் வெளியிடப்பட்டது(1958)
No comments:
Post a Comment