ஆயிரம் ஆண்டுகள் கங்கையில் நீராடினாலும் சரி, ஆயிரம் ஆண்டுகள் காய்கறிகளே உண்டு வாழ்ந்தாலும் சரி உன்னுள்ளே இருக்கும் ஆன்மா விழிப்படையாமல் ஒரு பயனுமில்லை.
விவேகானந்தர்.
26 August, 2011
இதே நாள்...
சமூக சேவகி அன்னை தெரசா பிறந்த தினம்(1910)
தமிழறிஞர் திரு.வி.கல்யாணசுந்தரனார் பிறந்த தினம்(1883)
அமெரிக்காவில் பெண்களுக்கு வாக்குரிமை வழங்கப்பட்டது(1920)
No comments:
Post a Comment