ஆயிரம் ஆண்டுகள் கங்கையில் நீராடினாலும் சரி, ஆயிரம் ஆண்டுகள் காய்கறிகளே உண்டு வாழ்ந்தாலும் சரி உன்னுள்ளே இருக்கும் ஆன்மா விழிப்படையாமல் ஒரு பயனுமில்லை.
விவேகானந்தர்.
31 August, 2011
இதே நாள்...
மலேசிய விடுதலை தினம்(1957)
வேல்ஸ் இளவரசி டயானா இறந்த தினம்(1997)
தாமஸ் ஆல்வா எடிசன், முதலாவது கினேட்டஸ்கோப்புக்கான காப்புரிமம் பெற்றார்(1897)
No comments:
Post a Comment