ஆயிரம் ஆண்டுகள் கங்கையில் நீராடினாலும் சரி, ஆயிரம் ஆண்டுகள் காய்கறிகளே உண்டு வாழ்ந்தாலும் சரி உன்னுள்ளே இருக்கும் ஆன்மா விழிப்படையாமல் ஒரு பயனுமில்லை.
விவேகானந்தர்.
05 August, 2011
இதே நாள்...
ஹிரோஷிமா அணுகுண்டு தாக்குதல் நினைவு தினம்
ஜமைக்கா விடுதலை தினம்(1962)
பொலீவியா விடுதலை தினம்(1825)
கியூபா புரட்சி தினம்(1960)
உலகளாவிய வலை (WWW) தொடர்பான தனது ஆவணங்களை டிம் பேர்னேர்ஸ் லீ வெளியிட்டார்(1991)
No comments:
Post a Comment