ஆயிரம் ஆண்டுகள் கங்கையில் நீராடினாலும் சரி, ஆயிரம் ஆண்டுகள் காய்கறிகளே உண்டு வாழ்ந்தாலும் சரி உன்னுள்ளே இருக்கும் ஆன்மா விழிப்படையாமல் ஒரு பயனுமில்லை.
விவேகானந்தர்.
01 August, 2011
இதே நாள்...
உலகின் முதலாவது சுரங்க தொடருந்து சேவை லண்டனில் தொடங்கப்பட்டது(1870)
அமெரிக்காவில் முதல் முறையாக மக்கள் தொகை கணக்கெடுப்பு நடைபெற்றது(1790)
அடொல்ஃப் ஹிட்லர் ஜெர்மனியின் அதிபரானார்(1934)
தொலைப்பேசியை கண்டுபிடித்த அலெக்சாண்டர் கிரஹாம்பெல் இறந்த தினம்(1922)
No comments:
Post a Comment