ஆயிரம் ஆண்டுகள் கங்கையில் நீராடினாலும் சரி, ஆயிரம் ஆண்டுகள் காய்கறிகளே உண்டு வாழ்ந்தாலும் சரி உன்னுள்ளே இருக்கும் ஆன்மா விழிப்படையாமல் ஒரு பயனுமில்லை.
விவேகானந்தர்.
01 August, 2011
இதே நாள்...
சர்வதேச சாரணர் தினம்
சுவிட்சர்லாந்து தேசிய தினம்(1291)
இந்திய விடுதலை போராட்ட வீரர் பால கங்காதர திலர் இறந்த தினம்(1920)
பாகிஸ்தான் தலைநகராக இஸ்லாமாபாத் அறிவிக்கப்பட்டது(1960)
No comments:
Post a Comment