ஆயிரம் ஆண்டுகள் கங்கையில் நீராடினாலும் சரி, ஆயிரம் ஆண்டுகள் காய்கறிகளே உண்டு வாழ்ந்தாலும் சரி உன்னுள்ளே இருக்கும் ஆன்மா விழிப்படையாமல் ஒரு பயனுமில்லை.
விவேகானந்தர்.
28 August, 2011
இதே நாள்...
வில்லியம் ஹேர்ச்செல், சனிக்கோளின் புதிய சந்திரனைக் கண்டுபிடித்தார்(1789)
சயின்டிஃபிக் அமெரிக்கன் முதலாவது இதழ் வெளிவந்தது(1845)
காலெப் பிராடம் தான் கண்டுபிடித்த ம்பொனத்திற்கு பெப்சி கோலா எனப் பெயரிட்டார்(1898)
சோவியத்திடம் இருந்து உக்ரைன் விடுதலை பெற்றது(1991)
No comments:
Post a Comment