04 August, 2011

சன் டிவி அலுவலகத்தில் போலீஸ் அதிரடி சோதனை!

சேனல்களை ஒளிபரப்புவதற்கான லைசென்சை புதுப்பித்துள்ளனரா என்பது குறித்து சோதனை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. திருநெல்வேலி மாவட்டத்தில்  சன் டிவிக்கு சொந்தமான கரண் டிவி அலுவலகம் மற்றும் சுமங்கலி கேபிள் விசன் நிறுவனத்தில் போலீஸ் துணை கமிஷனர் மார்ஸ்டன் லியோ மற்றும் தாசில்தார் கொண்ட குழு சோதனை நடத்தி வருகிறது. 

No comments:

Post a Comment