ஆயிரம் ஆண்டுகள் கங்கையில் நீராடினாலும் சரி, ஆயிரம் ஆண்டுகள் காய்கறிகளே உண்டு வாழ்ந்தாலும் சரி உன்னுள்ளே இருக்கும் ஆன்மா விழிப்படையாமல் ஒரு பயனுமில்லை.
விவேகானந்தர்.
21 August, 2011
இதே நாள்...
ரஷ்ய கொடி நாள்
ஜெனீவாவில் செஞ்சிலுவை சங்கம் ஆரம்பிக்கப்பட்டது(1864)
மதராஸ் நகரம் (தற்போதைய சென்னை) அமைக்கப்பட்டது(1639)
தென்னாப்பிரிக்காவின் ஜோகனஸ்பர்க்கில் தங்கம் கண்டுபிடிக்கப்பட்டது(1926)
தொலைக்காட்சி சேவையை முதன் முதலாக பிபிசி சோதித்தது(1932)
No comments:
Post a Comment