ஆயிரம் ஆண்டுகள் கங்கையில் நீராடினாலும் சரி, ஆயிரம் ஆண்டுகள் காய்கறிகளே உண்டு வாழ்ந்தாலும் சரி உன்னுள்ளே இருக்கும் ஆன்மா விழிப்படையாமல் ஒரு பயனுமில்லை.
விவேகானந்தர்.
24 August, 2011
ஒவ்வொரு நாட்டில் இருந்தும் பொருட்களை ஏற்றுமதி செய்ராங்களாம்! ஆனால் இந்தியாவில் இருந்து மட்டும் மனிதர்களை???
No comments:
Post a Comment