ஆயிரம் ஆண்டுகள் கங்கையில் நீராடினாலும் சரி, ஆயிரம் ஆண்டுகள் காய்கறிகளே உண்டு வாழ்ந்தாலும் சரி உன்னுள்ளே இருக்கும் ஆன்மா விழிப்படையாமல் ஒரு பயனுமில்லை.
விவேகானந்தர்.
29 August, 2011
இதே நாள்...
இந்திய தேசிய விளையாட்டு தினம்
செப்பு நாணயம் முதன் முதலில் ஜப்பானில் வார்க்கப்பட்டது(708)
மைக்கேல் ஃபாரடே,மின்காந்தத் தூண்டலை கண்டுபிடித்தார்(1831)
கோட்லீப் டாயிம்லர், மோட்டார் சைக்கிளுக்கான காப்புரிமத்தை பெற்றார்(1885)
No comments:
Post a Comment