09 August, 2011

ரூபாயின் மதிப்பில் கடும் சரிவு !

ஆசிய பங்குச்சந்தைகளில் தொடர்ந்து வரும் கடுமையான சரிவு இந்திய பங்குச் சந்தைகளிலும் எதிரொலித்துள்ளது. இதன் காரணமாக இந்திய ரூபாயின் மதிப்பும் கடுமையாக சரிந்து வருகிறது. கடந்த 10 வாரங்களில் இல்லாத அளவிற்கு இந்திய ரூபாயின் மதிப்பு 41 பைசா சரிந்துள்ளது. அமெரிக்க டாலருக்கு எதிராக இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.45.38 ஆக உள்ளது. நேற்றைய வர்த்தக நேர இறுதியில் இந்திய ரூபாயின் மதிப்பு 23 பைசா குறைந்திருந்தது குறிப்பிடத்தக்கது.  

No comments:

Post a Comment