- உருகுவே தனி நாடாக அறிவிக்கப்பட்டது(1828)
- பென்சில்வேனியாவின் டிட்டுஸ்வில் என்ற இடத்தில் பெட்ரோலியம் கண்டுபிடிக்கப்பட்டது(1859)
- உலகின் முதலாவது ஜெட் விமானம் சேவைக்கு விடப்பட்டது(1939)
- மலேசிய அரசியலமைப்பு சாசனம் அமலானது(1957)
- நவீன அஞ்சல் சேவையைக் கண்டுபிடித்த ரோலண்ட் ஹில் இறந்த தினம்(1879)
No comments:
Post a Comment