ஆயிரம் ஆண்டுகள் கங்கையில் நீராடினாலும் சரி, ஆயிரம் ஆண்டுகள் காய்கறிகளே உண்டு வாழ்ந்தாலும் சரி உன்னுள்ளே இருக்கும் ஆன்மா விழிப்படையாமல் ஒரு பயனுமில்லை.
விவேகானந்தர்.
08 August, 2011
இதே நாள்...
தென்னாப்பிரிக்க பெண்கள் தினம்
சிங்கப்பூர் விடுதலை தினம்(1965)
தாமஸ் ஆல்வா எடிசன் தனது இருவழி தந்திக்கான காப்புரிமம் பெற்றார்(1892)
வெள்ளையனே வெளியேறு இயக்கத்தை துவக்கியதற்காக மகாத்மா காந்தி கைது செய்யப்பட்டார்(1942)
No comments:
Post a Comment