20 September, 2011

22 கோடி நானோ!


டாடா குரூப் திங்களன்று   நானோ கார் ஒன்றை  அறிமுகம் செய்தது.  இந்த கார் தங்கம் மற்றும் வெள்ளியால்   உருவாக்கப்பட்டுள்ளது. விலையுயர்ந்த கற்களும்  பதிக்கப்பட்டுள்ளது.  இதன் மதிப்பு   ரூ .22 கோடி.
 
ஆனால், இந்த கார்  விற்பனைக்கு அல்ல.  மதிப்புமிக்க முழுமையான  நானோ கார்  கோல்ட் ப்ளஸ்   ஜூவல்லரி, டைட்டன் இண்டஸ்ட்ரீஸ்,  டாடா குரூப் நிறுவனத்தின்  ஒரு தனிப்பட்ட வர்த்தக மற்றும் மேம்பாட்டு வளர்ச்சிக்காக தயாரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது 

No comments:

Post a Comment