ஆயிரம் ஆண்டுகள் கங்கையில் நீராடினாலும் சரி, ஆயிரம் ஆண்டுகள் காய்கறிகளே உண்டு வாழ்ந்தாலும் சரி உன்னுள்ளே இருக்கும் ஆன்மா விழிப்படையாமல் ஒரு பயனுமில்லை.
விவேகானந்தர்.
27 September, 2011
இதே நாள்...
சர்வதேச சுற்றுலா தினம்
இந்திய விடுதலைப் போராட்ட வீரர் பகத் சிங் பிறந்த தினம்(1907)
இந்திய ஆன்மிகவாதி மாதா அம்ருதானந்தமயி பிறந்த தினம்(1953)
கூகுள் தேடுபொறி ஆரம்பிக்கப்பட்டது(1998)
உலகின் முதலாவது பயணிகள் ரயில் இங்கிலாந்தில் சேவைக்கு விடப்பட்டது(1825)
No comments:
Post a Comment