ஆயிரம் ஆண்டுகள் கங்கையில் நீராடினாலும் சரி, ஆயிரம் ஆண்டுகள் காய்கறிகளே உண்டு வாழ்ந்தாலும் சரி உன்னுள்ளே இருக்கும் ஆன்மா விழிப்படையாமல் ஒரு பயனுமில்லை.
விவேகானந்தர்.
21 September, 2011
இதே நாள்...
சுவிட்சர்லாந்து விடுதலை பெற்று தனி நாடானது(1499)
அலாஸ்காவின் கோடியாக் என்ற இடத்தில் ரஷ்யா தனது குடியேற்றத்தை ஆரம்பித்தது(1784)
நேஷனல் ஜியோகிரஃபிக் மேகசின் முதலாவது இதழ் வெளிவந்தது(1888)
அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட தானுந்து முதன் முதலாகக் காட்சிப்படுத்தப்பட்டது(1893)
No comments:
Post a Comment