ஆயிரம் ஆண்டுகள் கங்கையில் நீராடினாலும் சரி, ஆயிரம் ஆண்டுகள் காய்கறிகளே உண்டு வாழ்ந்தாலும் சரி உன்னுள்ளே இருக்கும் ஆன்மா விழிப்படையாமல் ஒரு பயனுமில்லை.
விவேகானந்தர்.
20 September, 2011
இதே நாள்...
உலக அமைதி தினம்
ஆர்மேனியா விடுதலை தினம்(1991)
பிரான்சில் முடியாட்சி அகற்றப்பட்டு குடியரசு நிறுவப்பட்டது(1792)
பர்ஜ் துபாய் கட்டிட அமைப்பு ஆரம்பிக்கப்பட்டது(2004)
No comments:
Post a Comment