ஆயிரம் ஆண்டுகள் கங்கையில் நீராடினாலும் சரி, ஆயிரம் ஆண்டுகள் காய்கறிகளே உண்டு வாழ்ந்தாலும் சரி உன்னுள்ளே இருக்கும் ஆன்மா விழிப்படையாமல் ஒரு பயனுமில்லை.
விவேகானந்தர்.
29 September, 2011
இதே நாள்...
உலக மொழிபெயர்ப்பாளர்கள் தினம்
போட்ஸ்வானா விடுதலை தினம்(1966)
தமிழ் விக்கிப்பீடியா ஆரம்பிக்கப்பட்டது(2003)
உலகின் முதலாவது நீர்மின் திறன் அமெரிக்காவின் விஸ்கென்சின் மாகாணத்தில் அமைக்கப்பட்டது(1882)
No comments:
Post a Comment