ஆயிரம் ஆண்டுகள் கங்கையில் நீராடினாலும் சரி, ஆயிரம் ஆண்டுகள் காய்கறிகளே உண்டு வாழ்ந்தாலும் சரி உன்னுள்ளே இருக்கும் ஆன்மா விழிப்படையாமல் ஒரு பயனுமில்லை.
விவேகானந்தர்.
10 September, 2011
இதே நாள்...
லத்தின் அமெரிக்கா ஆசிரியர்கள் தினம்
மகாகவி சுப்ரமணிய பாரதியார் இறந்த தினம்(1921)
பாகிஸ்தானை உருவாக்கிய முகம்மது அலி ஜின்னா இறந்த தினம்(1948)
நியூயார்க்கில் உலக வர்த்தக மையம் மற்றும் பென்டகன் கட்டிடங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது(2001)
No comments:
Post a Comment