ஆயிரம் ஆண்டுகள் கங்கையில் நீராடினாலும் சரி, ஆயிரம் ஆண்டுகள் காய்கறிகளே உண்டு வாழ்ந்தாலும் சரி உன்னுள்ளே இருக்கும் ஆன்மா விழிப்படையாமல் ஒரு பயனுமில்லை.
விவேகானந்தர்.
18 September, 2011
இதே நாள்...
சர்வதேச நீர் கண்காணிப்பு தினம்
சிலி விடுதலை தினம்(1810)
இந்திய உளவுத்துறை நிறுவனமான ரா அமைப்பு உருவாக்கப்பட்டது(1968)
லண்டனில் ராயல் ஒப்பேரா மாளிகை திறக்கப்பட்டது(1809)
நியூயார்க் டைம்ஸ் இதழ் முதன் முதலில் வெளியிடப்பட்டது(1851)
No comments:
Post a Comment