ஆயிரம் ஆண்டுகள் கங்கையில் நீராடினாலும் சரி, ஆயிரம் ஆண்டுகள் காய்கறிகளே உண்டு வாழ்ந்தாலும் சரி உன்னுள்ளே இருக்கும் ஆன்மா விழிப்படையாமல் ஒரு பயனுமில்லை.
விவேகானந்தர்.
02 October, 2011
இதே நாள்...
சர்வதேச வன்முறையற்ற தினம்
இந்தியாவில் காந்தி ஜெயந்தி
மகாத்மா காந்தி பிறந்த தினம்(1869)
தினமலர் நிறுவனர் டி.வி.ராமசுப்பையர் பிறந்த தினம்(1908)
இந்திய முன்னாள் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரி பிறந்த தினம்(1904)
No comments:
Post a Comment