28 October, 2011

துவந்த யுத்தம் தமிழ் குறும்படம்!

இலங்கை ராணுவத்தால் நம் தமிழக மீனவர்கள் தினம் படும் அவலங்களை அவைஸ்தைகளை இந்த படத்தின் மூலம் நமது அரசாங்கத்தை  செருப்பால் அடித்திருக்கும் இயக்குனர் செல்வகுமாருக்கு தமிழகத்தின் சார்பாக நன்றி! 

No comments:

Post a Comment