ஆயிரம் ஆண்டுகள் கங்கையில் நீராடினாலும் சரி, ஆயிரம் ஆண்டுகள் காய்கறிகளே உண்டு வாழ்ந்தாலும் சரி உன்னுள்ளே இருக்கும் ஆன்மா விழிப்படையாமல் ஒரு பயனுமில்லை.
விவேகானந்தர்.
19 October, 2011
இதே நாள்...
அல்பேனியா - அன்னை தெரசா தினம்
நியுயே - அரசியலமைப்பு தினம்(1974)
மார்டின் லூதர், இறையியலுக்கான டாக்டர் பட்டம் பெற்றார்(1512)
சோ ஓயு மலையின் உச்சி முதன் முறையாக எட்டப்பட்டது(1954)
No comments:
Post a Comment